Back
Short story
December 17, 2020
சிறுகதை
SHARE

வல்விலங்கு போலென்னை
வளைத்தணைத்து
நொறுக்குகிறது
இந்த இரவின்
அகோரத் தனிமை.
ஆட்டுரலில் மாட்டிக் கொண்ட
அரிசியாக
அரைபட்டுக் கொண்டிருக்கிறது
என் மனோ திடமெல்லாம்.
😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...