Back

Short story

March 27, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

நிர்ஜனமான வீதியில்
நடந்து போகிறேன்.
காற்றோடு பேசியபடி
நிற்கிறது அந்த மரம்.
மரத்துக்கும் காற்றுக்குமான
உரையாடல் என்னை மட்டுமில்லாமல்
அந்த வீதியையே
தண்மையாக்கி கொண்டிருக்கிறது.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...