Back

Short story

March 25, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

உன் அங்கலாவண்யங் கண்டு
பொங்கி வருகிறது கற்பனை.
இரு பொன் வீணை
சேர்த்து ஒட்டினது போலான
உன்னிரு நெடுந் தொடையில்
மோக ராகம் மீட்ட
துடித்தெழுகிறது - என்னீரைந்து விரலும்.
உன் பூவினும் மெல்லிய ஆகிருதி யில்
புரண்டுத் துவழ்கிறதென் சிந்தனை ஓட்டம்.
அந்தத் தேன் மலர் அல்குலுள் உட்குவியும்
பூப் போட்டப் பாவடை செய்த புண்ணியம்
நான் செய்திருக்கக் கூடாதா என்று
ஏங்கி தவித்திளைக்கிறது என் உள்ளமும் உடலும்.

  • பெ. மோ. பித்தன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...