Back

Short story

July 17, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

உள்ளங்கையில் அள்ளி ஏந்திய
நீரெல்லாம்
வழிந்து ஒழுகிய பின்
மீந்து நிற்கும் ஈரமாய்
எஞ்சி நிற்கிறதுன் நினைவுகள்
நீ மட்டும் தான் இல்லை.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...