Back

Short story

October 22, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

In a ice cream shop..

அவள் : உனக்கு என்ன flavour புடிக்கும்?
நான் : ......
அவள் :சீக்கிரம் சொல்லு டா.. உனக்கு பிடிச்ச flavour என்ன?
நான் : 🙄🙄🙄
அவள் : சொல்லித் தொலை நாயே..
நான் : 😑😑😑
அவள் :சரி.. உனக்கு வேணாமா?
நான் : 🤨🤨🤨
அவள் : கோவத்தோடு போய் butter scotch வாங்கி வந்து பிரித்து உதட்டால் கவ்வி நாக்கால் ருசித்து கொண்டிருக்கிறாள்.
நான் : அவள் தின்று கொண்டிருக்கும் போது புடுங்கி தின்னத் தொடங்குகிறேன்.
அவள் : ஏன்டா எரும மாடு என்ன flavour புடிக்கும் னு கேட்டதுக்கு அப்படி முழிச்ச.. இப்போ நான் வாங்கி வந்த வுடனே புடுங்கி தின்ற?
நான் :எனக்கு இந்த flavour தான் புடிக்கும் னு இல்ல.. நீ எச்சி பண்ண பண்டம் எல்லாம் எனக்கு புடிச்ச flavour தான்...
அவள்: வெட்கம்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...