Back
Short story
October 13, 2018
சிறுகதை
SHARE

நெடுங்காமம் ஊறி - என்னை
கொடும் பாவி எனச் செய்கிறதே - நான்
படும் பாடு போதும் சக்தி
உடம்போடும் குருதி வற்றி - மண்ணிற்கென்னை
புடம் போடும் நாள் மட்டும்
உன்னை தொழுதிடும் வாழ்வு கொடுப்பாய்.
இல்லையேல் பழுதுடல் வாழும் உயிர் எடுப்பாய்.
😑😑😑
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...