Back

Short story

September 23, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

பட்டை தீட்டப் பட்ட கொடுவாளன்னது மனித நாக்கு. அதன் வக்கிர தாக்குதல் எத்தனை பலமான மனிதனையும் அழ வைத்து/காயப்படுத்தி விடும்.
அதன் வீச்சிலிருந்து யாரும் தப்ப முடிவதில்லை . நரம்பும் எலும்புமற்ற நாவின் வலிமை கூர் வாளுக்கும் இல்லை. போர் வீரனுக்கும் இல்லை. நாக்கையும் அது துப்புகிற வார்த்தைகளையும் வன்முறையில் ஈடுபடுத்தத்
தெரிந்த யாருமே நிராயுதபாணிகள் இல்லை . அவர்களை போல மோசமான கேவலமான தாக்குதலை, பாதிப்பை யாராலும் எதனாலும் நிகழ்த்த முடியாது.

😑

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...