Back
Short story
June 19, 2018
சிறுகதை
SHARE

வாழ்தலின்
நியாயங்களை
புறந்தள்ளி விட்டு
தற்கொலைக்கு
ஆயத்தப்படுகிற சமயத்தில்
எப்போதேனும் நீ வரக் கூடும் என்ற
நம்பிக்கை வந்து
என் தற்கொலை எண்ணத்தை
கொலை செய்து விடுகிறது.
😔😔😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...