Back
Short story
January 10, 2018
சிறுகதை
SHARE

❣️ஆடை களைந்து அவளுணர்ச்சி கொன்றுநீயும்
பாடையில் ஏற்றா பிணமாக்கி - வாடையாய்
பேதை அவளைப் புணர்ந்து உடல்மேவ
போதைப் பொருளல்ல பெண்.
❣️காதை கிழிக்கும் கடுஞ்சொல்லும் நம்முடன்வாழ்
மாதை இழியும் மடமையும் - தீதை
புரிந்திடும் தீயோர் பழக்கமும் வேண்டாம்
புரிந்து அடைவாய் புகழ் .
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...