Back
Short story
January 9, 2018
சிறுகதை
SHARE

ஆண் :"இந்நேரம் உன்னோடு இருந்தால் என்ன?
உன் பொன் மேனி என் மேலே விழுந்தால் என்ன?"
பெண்:"அடே கண்ணாளா...
உன் முன்னே இருக்கேனடா
இடுப்பொடிய
எனை கொஞ்சம் இறுக்கேனடா"
ஆண்:"செம்மீனே.... உன்னங்கம் நோகாதோடி
கொடி இடை வீங்கித்தான் போகாதோடி? "
பெண் :" இறுக்காத அணைப்பெல்லாம் அணைப்புமல்ல
உதடு கடித்து இழுக்காத முத்தங்கள் முத்தமல்ல. "
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...