Back
Short story
December 22, 2017
சிறுகதை
SHARE

குளியல் அறையில் இருந்த படி
"என்னங்க இந்த தாழ்ப்பாள் போட முடியல வந்து என்ன னு பாருங்க" என்றாள்.
" இதோ வந்துட்டேன் இரு..ரெண்டுல ஒன்ன பாத்துடுறேன்..... இன்னைக்கு...."
என்று அறையை நெருங்கிய சமயத்தில்
கதவை சாத்தி முதுகை முட்டுகொடுத்து "நீங்க ஒன்னும் பாக்க வேணாம் ரெண்டையும் பாக்க வேணாம் " என்று சிரிக்கிறாள்.
"தாழ்ப்பாள் போடுதா இல்லையா னு பாக்றேன்" னு சொன்னது தப்பா
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...