Back

Short story

August 15, 2016

சிறுகதை

SHARE

சிறுகதை

பழமை பழமை எனநித்தம் பேசி
கிழமை பலகழித்த மூடரே-வழிவழியாய்
வந்த வழிமுறை ஒத்துவரா தென்றால்
வழக்கு ஒழித்தல் சரி.
நாகரீக மோகத்தில் நண்பா ஆதிகாலத்து
ஆகச் சிறந்ததோர் பண்பாட்டை-ஆகாத
ஒன்றாய் ஒதுக்குதல் வைரம் கரியென
நினைப்ப தற்கு நிகர்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...