Back
Poem
February 22, 2016
கவிதை
SHARE

கட்டி அணைத்திருக்கிக் கட்டிலில் இட்டென்னை
பெட்டிப்பாம் பாய்ப்பேச் சடைத்தவளே-முட்டிமோதி
உன்முகம் தீண்டிடும் முன்னே முடிந்ததென்
பொன்னானச் சாமப் பொழுது.
(#குறிப்பு:இது வெண்பா).
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...