Back

Poem

June 7, 2022

கவிதை

SHARE

கவிதை

அனுமானங்களும் அபிப்பிராயங்களும் மதிப்பிடல்களும் மாறிக் கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் இங்கெல்லாமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஆக, உங்களின் சரி-தவறு நியாய-அநியாய உயர்வு-தாழ்வு என்று எடை
நிறுத்தும் தரசுகளை ஓரமாக வைத்து விட்டு எல்லாவற்றையும் அதை அதுவாகவே அதன் நிலையிலேயே ஏற்கவும் புரிந்து கொள்ளவும் பழகுங்கள். அல்லது முயற்சியுங்கள்.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...