Back

Poem

April 8, 2022

கவிதை

SHARE

கவிதை

உன் குரல் தாகம் எனக்கு.
ஓரிரு மிடறேனும்
பருக வேண்டும்
நீ பேசும் பேச்சை.
இல்லையேல்
நான் இப்படி
தாகம் தணியாமல்
விக்கி விக்கியே
செத்து விடுவேன்.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...