Back
Poem
March 16, 2022
கவிதை
SHARE

யாராவது வேண்டும் என்று
ஏங்கி தவித்து
யாருமே இல்லை என்று
புலம்பி வருந்தி
யாரும் வேண்டாம் என்று
விரக்தியுற்று
எனக்குள்ளேயே
யார் யாரோ குடி இருக்க
வேறு யாரெனக்கு வேண்டுமென்ற
ஞானமுற்றேன்.
- பித்தன்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...