Back

Poem

January 18, 2022

கவிதை

SHARE

கவிதை

கையளவே
அள்ளினாலும்
கையில் நிற்காத
தண்ணீர் போலவே
உறவும்.

எனினும்

ஒழுகியோடிய நீருக்கு வருந்தாமல்
மீந்திருக்கும் ஈரத்தின்
குளுமையனுபவி தோழனே.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...