Back

Poem

December 13, 2021

கவிதை

SHARE

கவிதை

ஞானி :- "உச்ச பட்ச பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் எதுவெனத் தெரியுமா சீடனே?"

சீடன் :- "ஜட்டி போடாம பேண்ட் போட்ட நாள் ல எப்போ லாம் ஜிப்ப கழட்டுறமோ அப்போலாம் வாத்தியாரே. இல்லனா அவ்வளவு தான் வாத்தியாரே உசுரே பூய்டும்."

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...