Back
Poem
December 10, 2021
கவிதை
SHARE

"என்னை பிடிக்குமா" என்று கேட்டால்
எங்கு "பிடிக்காதெ" ன சொல்லி விடுவாயோ என்று தான்
எவ்வளவு பிடிக்கும் என்று கேட்கிறேன்.
சொல் கண்மணி
"என்னை எவ்வளவு பிடிக்கும் உனக்கு?"
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...