Back
Poem
September 20, 2021
கவிதை
SHARE

மானம் மரியாதை
கர்வம் ஆகிய
எந்தக் கருமாந்திரக் கூந்தலும்
அன்புக்கு முன் அரை காசும் பெறாது.
அன்பின் முன் சரணடைதலொன்றே
சாலச் சிறந்த வழி.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...