Back
Poem
May 16, 2021
கவிதை
SHARE

பொழியாமல் போக்குக் காட்டி
கடந்து விட்ட மேகத்தை
"தாயோலிப் பய மானம்
அரசாங்கத்த மாதிரில
ஏமாத்திகிட்டு கெடக்குது"
என்று ஏசுகிறாள்
எல்லம்மாள் கெழவி.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...