Back

Poem

January 14, 2016

கவிதை

SHARE

கவிதை

எரியுங்கள்
உபரியாய் இருப்பது
புதிதென்றாலும்
எரியுங்கள்;
எரியுங்கள்
ஆணாதிக்கத்தை
அடுப்பிலிட்டு
எரியுங்கள்;
எரியுங்கள்
காதலர்களின்
கழுத்தறுக்கும்
சாதி மதங்களை
சாகும் வரை
எரியுங்கள்;
எரியுங்கள்
நலம் விளைக்காத
நாகரீகத்தையும்
நல்லெண்ணெய்
ஊற்றி
எரியுங்கள்;
ஏனென்றால் இன்று போகி....!!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...