Back

Poem

March 1, 2021

கவிதை

SHARE

கவிதை

நான் வைத்திருந்த பட்டியலில் பாதி தான் இன்று வாங்க முடிந்திருக்கிறது. என் மீது காதலுற்று சொல்லாமல் மூடி மறைத்து வைத்திருக்கும் (முகநூல்) இளைஞி- மார்கள் யாரேனும்
இருந்தால் நாளை, நந்தனம் வந்து புத்தகம் வாங்கித் தந்து காதலைச் சொல்லவும். ( ம. கு:- லைக் போடவும் கடல வறுக்கவுமே எவளையும் காணோம். த்தா உன்ன காதோல் வேற பண்றாளுகளாக்கும்.)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...