Back
Poem
August 25, 2020
கவிதை
SHARE

நீயெல்லாம் வாழ்க்கை வாழவே லாயக்கில்லாதவன்
என்று. என்னை புறந்தள்ளி விட்டுத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. இருந்தாலும் வெக்கமானத்தை எல்லாம் விற்று விட்டு இன்னும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறேன்.
☺️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...