Back
Poem
July 11, 2020
கவிதை
SHARE

ஊமைக் குத்தாக குத்துகிறது வாழ்க்கை. அழுது கொண்டிருக்கிற எனக்கு எங்கு வலிக்கிறது என்று தெரியவில்லை. பாக்கிறவர்களுக்கு எதற்காக அழுகிறான் என்று தெரியவில்லை.
#ங்கொம்மால_என்ன_வாழ்க்கடாஇது
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...