Back

Poem

July 9, 2020

கவிதை

SHARE

கவிதை

உங்கள் எல்லோரையும் விட்டு விட்டு
தூரமாய் போய் விட வேண்டுமெனத்தான் நினைக்கிறேன்

என்ன செய்வது
ஒன்றை பற்றிக் கொள்வதைப் போல
ஒன்றை விட்டு விடுவது
அத்தனை எளிதானதாக இல்லையே.

😢

  • ர. அஜித்குமார்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...