Back

Poem

June 21, 2020

கவிதை

SHARE

கவிதை

பற்றிக் கொண்டு சாய்ந்தழ
கையும் மடியும் தந்து
உனக்காக நான் இருக்கேன் என்று சொல்லும் ஒருவர்
நமக்காக நம்மோடு இருந்து விட்டால் போதும்
எத்தனை கொடுமையிலும் வாழ்தல் இனிது.

💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...