Back

Poem

April 16, 2020

கவிதை

SHARE

கவிதை

இல்லாமையில்
தவித்து தேடி
மீட்டெடுத்து
முத்தி முத்தி
மூச்சு முட்ட
தழுவிக் கொள்ளுதலின் பொருட்டு
தொலைந்து போகலாம்.

#மீள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...