Back
Poem
April 11, 2020
கவிதை
SHARE

லட்சத்தி சொச்சம் முறை
நமக்குள் சண்டை வந்து
இனி பேசிக் கொள்வதில்லையென
முடிவெடுத்தாயிற்று
இருந்தும்
இனி பேசிக்க வேணாம் என்று
பேசிக் கொண்டு தானிருக்கிறோம்
சகி.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...