Back
Poem
June 7, 2019
கவிதை
SHARE

உளதென சொல்வதெல்லாம்
உளதேயல்ல.
கண்டதாய் சொன்னதெல்லாம் உண்மையுமல்ல.
உள்ளதும் கண்டதும்
சொல்லாமலோர் நாளில்
இல்லாமல் போகும்.
ஆமாம்
அன்பொன்றை தவிர்த்து
எல்லாம் மாயை.
அன்பே நித்யம்.
அதுவே சத்யம்.
❤️ ❤️ ❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...