Back
Poem
May 28, 2019
கவிதை
SHARE

(உன் பெயர்.)
எரிமதி தோன்றும் வானம்.
விரி கடல் மீட்டும் அலை நாதம்.
கணத் தோன்றலில்
உள்ளதிர்வூட்டும் மின்னல்.
நான் நடக்கும்
பாதையில் நேர்
நிற்கும் முள் கொத்து.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...