Back

Poem

February 24, 2019

கவிதை

SHARE

கவிதை

ஒவ்வொரு வாய்
உணவுக்கு பின்னும் நீ
கீழுதட்டை உள்ளிழுத்து
மேலுதட்டால் கவ்வி
கை தீண்டாமல்
வாய்துடைக்கும் போதெல்லாம்
உன் இரண்டுதட்டில்
நானொன்றாய் இருந்திருக்க கூடாதா என
எண்ணத் தோன்றுது.

🙈🙈🙈

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...