Back

Poem

February 8, 2019

கவிதை

SHARE

கவிதை

நீ இருந்த போதிருந்த
ஆனந்தத்தின் இல்லாமையும்
நீ இல்லாத இந்த கணத்தில்
இருக்கிற வெறுமையும்
கரையான் போல் என்னை
உண்டு செரித்து கொண்டிருக்கிறன.

😔😔😔

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...