Back
Poem
February 4, 2019
கவிதை
SHARE

இல்லாத கடவுளிடம்
சரணமெய்துதலை விட
நம்மை சம்பவிக்க போகிற
சாவிடம்
சரணடைதல்
சாலச் சிறந்த
புத்திசாலித்தனம்.
சாவே..சரணம்.
❣️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...