Back
Poem
October 21, 2018
கவிதை
SHARE

என்னிலிருந்து
நீ இறந்து கொண்டிருக்கிறாய்
என்பதற்கான
இரங்கல் நிமித்த
ஒப்பாரி ஓலங்களே
இந்த கவிதைகள் எல்லாம்.
மற்றபடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
நெருங்காமலிருந்து விடு.
😑
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...