Back

Poem

October 13, 2018

கவிதை

SHARE

கவிதை

ஒருவரை, அதுவும்
நமக்கு பிடித்தவர்களை
நாமே அழவைத்து
நாமே கொஞ்சி கெஞ்சி ஆறுதல் படுத்துகிற நொடி
நம்மை தாயாகவும் எதிர்தரப்பை குழந்தையாகவும் ஆக்கி விடுகிறது.
#verified
(அம்மாவிடம் அடிவாங்கிய குழந்தை அம்மா விடமே ஆறுதல் தேடுகிற.. moment)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...