Back

Poem

July 3, 2018

கவிதை

SHARE

கவிதை

வாழ்தலின் சிரமங்களை
மறக்கடித்து
இன்னும் சில காலம்
வாழ்ந்து போகலாம் என்று நினைக்க வைத்து விடுகிறது
சில அவள் களின்
அசட்டுத் தனமான செய்கைகள். .

❣️❣️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...