Back
Poem
June 12, 2018
கவிதை
SHARE

என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்
என்று உயிரற்ற ஜடம் போல் இல்லாமல்
கொஞ்சம் அப்படி இப்படி முரண்டு பிடித்தால் தான்
எதையும் எடுத்துக் கொள்ளவும்
அனுபவிக்கவும் தோன்றுகிறது/பிடிக்கிறது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...