Back
Poem
June 5, 2018
கவிதை
SHARE

அன்பு காட்டுவதென்பது ஒன்றுமில்லை.
அது ஒரு கடன்.
அல்லது
தனக்கு வாலாட்டி-ய/கொண்டிருக்கிற
நாய்க்கு பிஸ்கட்
போடுகிற செயலொத்தது.
அவ்வளவு தான்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...