Back

Poem

June 4, 2018

கவிதை

SHARE

கவிதை

கண்டுகொள்ளப்படாமல்
புறக்கணிக்கப்பட்ட
அல்லது
அலட்சியப்படுத்தப்பட்ட
அதீத அன்பே
பின் பொருநாளில்
வெறுப்பாக உருவெடுக்கிறது.

😑😑😑

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...