Back
Poem
December 22, 2015
கவிதை
SHARE

ஆண்:"கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சுக்குள்
கள்ளத்தனமாய்
கஞ்சத்தனமாய் தானடி
காதல் வளர்த்தேன்
கண்ணே
எப்படியடி அறிந்தாய் அதை நீ"
பெண்:"முள்வேலிக்குள் பூத்தாலும்
முல்லைப்பூ வாசம்
மூக்கறியாமல் போகுமா"
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...