Back

Poem

April 19, 2018

கவிதை

SHARE

கவிதை

இந்த இயற்கையே கடவுள். இந்த பேரண்டத்தை படைத்த பெருமை இயற்கையையே சாரும்.கடவுளை உணர வேண்டுமானால் ஆசைகளை துறந்து விடுங்கள். கட+உள் =கடவுள். உள்ளத்தை கடந்தவனே கடவுள். உங்கள்
உள்ளத்தின் ஆசைகளை கடந்து வாருங்கள். ஏழைகளுக்கும் கையேந்தி நிற்பவர்க்கும் உள்ளதை கொடுத்து உதவுங்கள்.பிறகு நீங்களும் கடவுள் தான்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...