Back

Poem

January 28, 2018

கவிதை

SHARE

கவிதை

நான் போடும் தூண்டிலில்
எந்த மீனும்
சிக்குவதே இல்லை.

எல்லா மீனும் ஏற்கனவே வேற தூண்டில் ல மாட்டி கிடக்கு. இல்லனா என் தூண்டில தாண்டி எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு போகுது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...