Back
Poem
January 18, 2018
கவிதை
SHARE

"ஐ லவ் யூ" . சொன்னேன்
"எவ்வளவு? "என்றாள்.
[கைகளை அகல விரித்து] "இவ்வளவு"என்றேன்.
உதட்டை பிதுக்கி
"இவ்வளவு தானா? "என்றிழுத்தாள்.
கைகளை குறுக்கி" இவ்வளவு" என்றேன்.
உதட்டை கடித்து "ஏய்"என சிணுங்கினாள்.
"போதுமா" என்றேன்
"போதாது வா" வென இறுக்கினாள்.
"என் லவ் நசுங்கி கொண்டிருக்கிறது " என்றேன்.
"உன்ன.... "என்று என் உதட்டை கடித்து விட்டாள்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...