Back
Poem
December 27, 2017
கவிதை
SHARE

ஆற அமர
அணைத்து இறுக்கி
ஆயிரம் முத்தம் தந்தாலும் - அது
எங்கேனும் போகிற
அவசரத்தில் கொடுக்கப்படும்
ஒரு முத்தத்திற்கு ஈடில்லை.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...