Back

Poem

December 6, 2017

கவிதை

SHARE

கவிதை

ஒன்பது ரூபா டிக்கெட்டுக்கு
நூறு ரூபாய் கொடுக்ற
நமக்கு மிச்சம்
தொன்னூறையும் கொடுத்து
சொச்சம் ஒரு ரூபாயையும் கொடுக்ற
கண்டக்டரை எல்லாம்
கை யெடுத்து கும்பிட தோனுது.

@ கவுண்டர் மில்ஸ் - காந்திபுரம் (111)
கோவை.

வள்ளல் #பிச்சைமுத்து வாழ்க.
❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...