Back

Poem

December 2, 2017

கவிதை

SHARE

கவிதை

👺👺👺
என்னையும்
என் சுயத்தையும்
வெளிக்காட்டி கொள்ளாததற்கான
காரணங்கள்

👇👇👇

👉நான் குற்றவாளியாக இருக்கலாம்.
(இதுவரை எனக்கு தெரிந்து.... பிறருக்கு தெரியும் படியாய்
எந்த குற்றமும் செய்யவில்லை.)
அதனடிப்படையில்
என் எழுத்துகள் நிராகரிக்க படுமோ என்ற பயம்.

👉நான் உங்களுக்கு எந்த வகையிலேனும்
உறவாக கூட இருக்கலாம்.
அந்த உறவை காரணம் காட்டி
உப்பு சப்பில்லாத
என் வார்த்தைகளையும்
நீங்கள் கொண்டாட வாய்ப்புண்டு.

👉மேலும் என் எழுத்துக்கு
கிடைத்த சிறு அங்கீகாரம் கூட
என் சுயத்துக்கு கிடைக்காமல்
போய்விட்டால்
மனம் வருத்தம் நேருமே என்ற
பின் விளைவு பற்றிய சிந்தனை.

👆👆👆இவையே

நான் இன்னும் என் சுயத்தை மறைத்து வைத்திருப்பதன் காரணம்.

❣️#எனக்காக_என்_எழுத்துகள்_நிராகரிக்கபடுவதை_கொண்டாடப்_படுவதையோ_நான்_விரும்பவில்லை.

❣️#என்_எழுதுக்காக_நான்_அங்கீகரிக்கப்_பட்டாலும்_அவமானப்படுத்த_பட்டாலும்_ஆனந்தமே.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...