Back

Poem

December 2, 2017

கவிதை

SHARE

கவிதை

அவிழாது அரும்பாயிருக்கும் ரெட்டை மொட்டழகை கிட்டவந்து தொட்டிழுத்து கை பற்றி நகங்களால் அறுத்தெடுத்து மணமில்லா ரெண்டையும் இதழ் கவ்வி கடித்து போதுமான அளவு போதையும் சத்தான
வைட்டமினும் வாங்கிக் கொள்ளேன். ❤️ கவிதை படித்த உடன் ச்சீ என வேண்டும். ரோஜா வில் வைட்டமின் சி உள்ளது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...