Back
Poem
November 27, 2017
கவிதை
SHARE

தாழ் வாயில்
பால் வழியும்
பிள்ளையென என்னில்
தவழ்ந்தூறி
சில்லிடும் உன்னெச்சிலால்
பொட்டிடம் பாக்கியின்றி
முத்தாபிசேகித்து
பித்தேறி பிதற்றி
சத்தான இடம் தேடி கடித்து
களிப்புற்று
என் இளமையின் நிழலில்
இளைப்பாறு.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...