Poem
October 25, 2017
கவிதை
SHARE

சுயவிவரப் படங்கள்
சிரிக்கும் உதடுகளுக்கு பின் கட்டுக்குள் அடங்காத கண்ணீரோடான அழுகை மறைக்க பட்டிருக்கிறது. எல்லோருடைய கேளிக்கும் ஆளாகும் இந்த கோமாளிக்குள் ஏமாற்றங்களையும்
எதிர்பார்ப்புகளையும் கொண்ட ஒருத்தன் தன் இயலாமையை சொல்லி இமை நனையாமல் இரவும் பகலுமாய் அழுது கொண்டிருக்கிறான். அவனுக்கு நிறைய பேராசைகள். அவனை போலவே அவன் ஆசைகளும்
கோமாளித்தனமானவையே. உளி உடைந்தாலும் கல் சிதையாமல் சிலை வேண்டும் என்கிறான். நடக்குமா? அடக்காதீர்கள் சிரித்து விடுங்கள். அவனே சிரித்து கொண்டு தான் இருக்கிறான் தான்
பைத்தியம் ஆகி விட்டதை எண்ணி.

Ajithkumar மற்றும் Murugesan, Facebook இல் நண்பர்களாகி 2 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகின்றனர்!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...